முட்டை டெண்டருக்கு வரும் 25ம் தேதி வரை உயர்நீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
முட்டை டெண்டருக்கு வரும் 25ம் தேதி வரை உயர்நீதிமன்றம் தடை

சென்னை : சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும் முட்டை டெண்டருக்கு வரும் 25ம் தேதி வரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதியமுறை டெண்டருக்கு எதிராக வெளிமாநில கோழிப் பண்ணையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். வெளிமாநில் பண்ணையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க அரசு அவகாசம் கோரியது.

மூலக்கதை