சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை