தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது

சென்னை: தனுஷின் ஹாலிவுட் படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள படம் \" த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த ஃபகிர்\". தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இது இந்தியா, இத்தாலி, லிபியா, பிரான்ஸ் என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் இப்படம்,

மூலக்கதை