இந்தியா அமெரிக்கா சந்திப்பு..! வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை தொடங்குகிறது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா அமெரிக்கா சந்திப்பு..! வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை தொடங்குகிறது..!

டெல்லி: வரும் 2019 ஜூலை 12-ம் தேதி, அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இரு நாட்டு தரப்பும் வர்த்தகப் பிரச்னை மற்றும் இறக்குமதி வரிப் பிரச்னை தொடர்பாக ஒன்ரு கூடி பேசப் போகிறார்களாம். அமெரிக்கா தரப்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு, இந்தியாவின் வணிக அமைச்சக உயர் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார்களாம்.

மூலக்கதை