முன்னாள் கோல் கீப்பர் மறைவு

தினகரன்  தினகரன்
முன்னாள் கோல் கீப்பர் மறைவு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் அபிஷேகம் உத்ரிநாதன் செலஸ்டின்(73) உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 8ம் தேதி இரவு சென்னையில் காலமானார்.  தமிழ்நாடு, இந்திய கால்பந்து அணிகளின்  கோல்கீப்பர்ராக  செலஸ்டின் 1960களில் விளையாடி உள்ளார்.

மூலக்கதை