உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

பர்மிங்ஹாம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை