ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல - சகாயம் ஐஏஎஸ் பேட்டி

தினகரன்  தினகரன்
ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல  சகாயம் ஐஏஎஸ் பேட்டி

மதுரை: ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல; ஏற்கக்கூடியதல்ல என்று மதுரையில் சகாயம் ஐஏஎஸ் பேட்டியளித்துள்ளார். சமூகத்தின் சொத்தாகிய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் உள்ள நான் நியூட்ரினோ திட்டம் பற்றி கருத்து கூறினால் விமர்சனமாகிவிடும் என்று சகாயம் ஐஏஎஸ் கூறினார்.

மூலக்கதை