ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

தினகரன்  தினகரன்
ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். யோகானந்தம்(30) என்பவரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மர்மநபர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை