தமது பொதுவாழ்வில் வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
தமது பொதுவாழ்வில் வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி

பெங்களூரு: தமது பொதுவாழ்வில் வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டியளித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தம்மை சந்தித்து பேசிய பின் சபாநாயகர் பேட்டியளித்துள்ளார். சபாநாயகர் என்ற முறையில் தனக்கென ஒரு கடமை உள்ளதாக ரமேஷ்குமார் பேட்டியளித்தார். தற்போதைய சூழலில் யாரையும் பாதுகாப்பதோ நீக்குவதோ தமது வேலையல்ல என்றும் தன்னை பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகள் வருத்தம் அளிக்கின்றன என்றும் ரமேஷ்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை