ஒரு ஏக்கர் கொடுங்க வருஷம் ரூ.77,000 தாரோம்.. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க டெல்லி அமைச்சரவை அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு ஏக்கர் கொடுங்க வருஷம் ரூ.77,000 தாரோம்.. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க டெல்லி அமைச்சரவை அதிரடி!

டெல்லி : டெல்லியில் நீர் வளத்தை மேம்படுத்தவும், நில நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விடும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.77000 என்ற விகிதத்தில் டெல்லி அரசு வழங்க உள்ளதாம். அட ஆமாங்க.. டெல்லியின் வீழ்ச்சியடைந்த நீர்மட்டத்தை காப்பாற்றவும், இயற்கையின் வழியில் தண்ணீரை சேமிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாம். இந்த

மூலக்கதை