ஆணவ கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தினகரன்  தினகரன்
ஆணவ கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அனைத்து ஆட்சிகளிலும் ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. இந்த ஆணவ கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். 

மூலக்கதை