தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்

தினகரன்  தினகரன்
தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்

தேனி: தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வகம் 2 கி.மீ நீளத்துக்கு மலையை குடைந்து அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புறத்தில் எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அணுசக்தித்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை