கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்

பெங்களூரு: கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்தனர். மும்பையிலிருந்து பெங்களூரு திரும்பிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கட்டிடத்தில் சபாநாயகரை சந்திக்கின்றனர். உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து வருகின்றனர்.

மூலக்கதை