என்ன அனில் அம்பானி சார் இப்படியாகிடுச்சு.. ரோடு -ரேடியோ விற்பனை மூலம் ரூ.217 பில்லியன் திரட்டலா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன அனில் அம்பானி சார் இப்படியாகிடுச்சு.. ரோடு ரேடியோ விற்பனை மூலம் ரூ.217 பில்லியன் திரட்டலா?

மும்பை : இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம் பிரிந்த பின்னர், அண்ணன் முகேஷ் அம்பானியோ மேன் மேலும் பறந்து கொண்டிருக்கையில், மறுபுறம் அவரது சகோதரர் அனில் அம்பானியோ அதள பாதளாத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதிலும் சர்வதேச கோடிஸ்வரர்கள் பட்டியியலில் இருந்து லட்சாதிபதியாக இறங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தற்போது மிகுந்த கடன் பிரச்சனையில்

மூலக்கதை