பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.. 52 நிறுவனங்களுக்கு அதிரடி நோட்டீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.. 52 நிறுவனங்களுக்கு அதிரடி நோட்டீஸ்!

டெல்லி : நாட்டில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க முக்கிய நடவடிக்கை பல எடுத்து வந்தாலும், அதை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. அதை முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும் கூட, இருக்கும் பிளாஸ்டி கழிவுகளையாவது மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் அதை பல ஆன்லைன் நிறுவனங்கள் செய்வதேயில்லை. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட

மூலக்கதை