அரசாங்கத்துடனான உறவை ஜே.வி.பி. முறித்துக்கொள்ள வேண்டும் – பெரமுன கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்கத்துடனான உறவை ஜே.வி.பி. முறித்துக்கொள்ள வேண்டும் – பெரமுன கோரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இருக்கும் உறவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முறையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்ணனி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் நாடாளுமன்றத்தில் சமபர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துடன், அரசாங்கத்துடனான தனது உறவை அவர்கள் முறித்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன கோரியுள்ளது. இது குறித்து... The post அரசாங்கத்துடனான உறவை ஜே.வி.பி. முறித்துக்கொள்ள வேண்டும் – பெரமுன கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை