புதிய கூட்டணியில் இணையுமாறு மனோ தரப்பிற்கு ஆறுமுகன் அழைப்பு!

TAMIL CNN  TAMIL CNN
புதிய கூட்டணியில் இணையுமாறு மனோ தரப்பிற்கு ஆறுமுகன் அழைப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்லாது தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். எனவே விரும்பினால் தமிழ் முற்போக்கு கூட்டணி தம்மோடு இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் இன்று (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து... The post புதிய கூட்டணியில் இணையுமாறு மனோ தரப்பிற்கு ஆறுமுகன் அழைப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை