Sterlite-க்கே இன்னும் பதில் சொல்லவில்லை! அதற்குள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 55,000 கோடி முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Sterliteக்கே இன்னும் பதில் சொல்லவில்லை! அதற்குள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 55,000 கோடி முதலீடு..!

மும்பை: ஜிங், காப்பர், அலுமினியம், லீட், எண்ணெய் மற்றும் எரிவாயு, இரும்பு என பல உலோகங்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் Vedanta-ம் ஒன்று. இந்த Vedanta நிறுவனம் தான் தமிழகத்தில் போராட்ட களமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையும் நடத்தி வருகிறது. இந்த Vedanta நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் சுமார் 55,000 கோடி ரூபாயை

மூலக்கதை