யாழில் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

TAMIL CNN  TAMIL CNN
யாழில் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்திற்கான அடிக்கல்லை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டி வைத்தார். இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதகுருமார்களின் ஆசியுடன், கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகம் எதிர்வரும் 2... The post யாழில் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை