‘அம்மா என்றழைக்க என் மகனை திருப்பிக்கொடு’ – மன்னாரில் உறவுகள் போராட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
‘அம்மா என்றழைக்க என் மகனை திருப்பிக்கொடு’ – மன்னாரில் உறவுகள் போராட்டம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டனர். ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒருநாள் நிச்சயம்... The post ‘அம்மா என்றழைக்க என் மகனை திருப்பிக்கொடு’ – மன்னாரில் உறவுகள் போராட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை