ஈஸ்டர் தாக்குதல்கள் – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

TAMIL CNN  TAMIL CNN
ஈஸ்டர் தாக்குதல்கள் – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி என்ற பெண்ணே இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் நாளை மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இவரின் உயிரிழப்பையடுத்து, மட்டக்களப்பு சீயோன்... The post ஈஸ்டர் தாக்குதல்கள் – அதிகரிக்கும் உயிரிழப்புகள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை