இலங்கை யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

தினகரன்  தினகரன்
இலங்கை யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை: இலங்கை யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 27ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 4 மீனவர்கள் அத்துமீறி நுழைந்ததாக இலங்கை போலீஸ் கைது செய்தது.  இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை