சஹ்ரான் மற்றும் முஸ்லிம் மௌலவிகள் குறித்து கபில ஜயசேகர சாட்சியம்!

TAMIL CNN  TAMIL CNN
சஹ்ரான் மற்றும் முஸ்லிம் மௌலவிகள் குறித்து கபில ஜயசேகர சாட்சியம்!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று  (புதன்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வாங்கும்போதே அவர் இவ்வாறு  கூறினார். இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக,  காத்தான்குடி... The post சஹ்ரான் மற்றும் முஸ்லிம் மௌலவிகள் குறித்து கபில ஜயசேகர சாட்சியம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை