சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டு பல்கலைக்கழகம் – அதுரலிய

TAMIL CNN  TAMIL CNN
சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டு பல்கலைக்கழகம் – அதுரலிய

சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் மனிதப் படுகொலைகளை உருவாக்கும் தொழிற்சாலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், “அனைத்து முஸ்லிம் அடிப்படைவாதிகளையும் ஒன்று திரட்டுவதற்காக... The post சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டு பல்கலைக்கழகம் – அதுரலிய appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை