பெரும்பான்மை இல்லாத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா? – வாக்கெடுப்பு இன்று!

TAMIL CNN  TAMIL CNN
பெரும்பான்மை இல்லாத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா? – வாக்கெடுப்பு இன்று!

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. அதனையடுத்து, இன்று மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள்... The post பெரும்பான்மை இல்லாத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா? – வாக்கெடுப்பு இன்று! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை