Passport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட்! வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லத் தேவையான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று Passport என்கிற கடவுச் சீட்டு தான். இந்தியாவில் தற்போது Passport-க்கு விண்ணப்பித்து ஏறக்குறைய 11 நாட்களுக்குள் Passport வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதோடு அவசரத்துக்காக தட்கலில் விண்ணப்பிக்கும் இந்திய குடிமகன்களுக்கு கூடுமான வரை

மூலக்கதை