என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா?

டெல்லி : மோடி 2.0 அரசில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு,, தனது முதல் பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் அந்த பட்ஜெட் 2019ல் பல முக்கிய அம்சங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல வர்த்தக நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையிலும் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஒரே

மூலக்கதை