விசாரணைக்கு வருகிறது வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு!

TAMIL CNN  TAMIL CNN
விசாரணைக்கு வருகிறது வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதேவேளை நேற்று பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபிக்கு எதிராக வைத்திய சபைக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தனர். அனுமதியற்ற முறையில் வைத்தியர் ஷாபி 11 தாய்மார்களுக்கு எல்.ஆர்.டீ சத்திர... The post விசாரணைக்கு வருகிறது வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை