புதிய தொழில் நுட்பத்திற்கு மாறும் இந்திய ரயில்வே - 4 லட்சம் படுக்கை வசதி பெட்டிகள் இணைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய தொழில் நுட்பத்திற்கு மாறும் இந்திய ரயில்வே  4 லட்சம் படுக்கை வசதி பெட்டிகள் இணைப்பு

டெல்லி: ரயில் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் அக்டோபர் மாதம் முதல் கூடுதலாக 4 லட்சம் படுக்கை வசதிகளை கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. படிப்படியாக டீசலுக்கு விடை கொடுத்து விட்டு மின்சாரத்திற்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் தொழில் நுட்பத்திற்கு மாற தயாராகி வருகிறது. நாட்டில்

மூலக்கதை