ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது  மத்திய அரசு

டெல்லி: ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பின்பு பான் கார்டு எண் செல்லாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக வருமான வரித்துறை மூலம் புதிய ஆதார் எண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. கடந்த வாரம் தாக்கல்

மூலக்கதை