2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.3.53 காசு செலவாகுது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.3.53 காசு செலவாகுது

டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ஆகும் செலவு கடந்த 2017-18ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-19ஆம் ஆண்டில் 65 காசுகள் குறைந்து 3 ரூபாய் 53 காசுகள் மட்டுமே செலவானது என்றும் ராஜ்யசபாவில் பதிலளிக்கப்பட்டது. கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்காக சுமார் 4 ரூபாய்

மூலக்கதை