என்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!

மும்பை : தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமானது, தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய காலாண்டான மார்ச் காலாண்டில் 8,126 கோடி ரூபாயாக இதன் நிகர லாபாம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து

மூலக்கதை