இதென்னடா “BSNL”க்கு வந்த சோதனை.. கரண்ட் பில் கட்டாததால் டவர்களுக்கு கரண்ட் இல்ல..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதென்னடா “BSNL”க்கு வந்த சோதனை.. கரண்ட் பில் கட்டாததால் டவர்களுக்கு கரண்ட் இல்ல..

டெல்லி : \"BSNL\"க்கு இது போதாதா காலமே. முன்னர் சம்பளம் கொடுக்க காசில்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது மின்சார பில்கள் கட்டாததால் கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட மின் கோபுரங்கள் பயன்பாட்டில் இல்லையாம். அதோடு சுமார் 500 அலுவலகங்களும் செயல்பாட்டில் இல்லையாம், இதென்னடா \"BSNL\"க்கு வந்த சோதனை என்கிறீர்களா? உண்மைதான். இது குறித்து

மூலக்கதை