இந்திய அணி தோல்வியின் பின்னணி என்ன... | ஜூலை 10, 2019

தினமலர்  தினமலர்
இந்திய அணி தோல்வியின் பின்னணி என்ன... | ஜூலை 10, 2019

சமீபத்திய ஐ.சி.சி., தொடர்களில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சிறப்பாக செயல்பட்ட போதும், பைனல் அல்லது அரையிறுதியில் சொதப்பி, கோப்பை வெல்லாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. 

இதன் விவரம்

ஆண்டு தொடர்                                                            முடிவு

2014 ‘டுவென்டி–20’ உலக கோப்பை                         பைனல்

2015 உலக கோப்பை                                                அரையிறுதி

2016 ‘டுவென்டி–20’ உலக கோப்பை                        அரையிறுதி

2017 பெண்கள் உலககோப்பை                                 பைனல்

2017 சாம்பியன்ஸ் டிராபி                                         பைனல்

2018 பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரையிறுதி

2019 உலககோப்பை                                                 அரையிறுதி

 

இதுவரை எப்படி...

கடந்த 12 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு:

தொடர் முடிவு

1975 லீக் சுற்று

1979 லீக் சுற்று

1983 சாம்பியன்

1987 அரையிறுதி

1992 லீக் சுற்று

1996 அரையிறுதி

1999 சூப்பர் சிக்ஸ்

2003 பைனல்

2007 லீக் சுற்று

2011 சாம்பியன்

2015 அரையிறுதி

2019 அரையிறுதி

 

நான்காவது முறையாக அரையிறுதியில்...

உலக கோப்பை தொடரில் 1987, 1996, 2015க்குப் பின் நேற்று அரையிறுதியில் நான்காவது முறையாக வீழ்ந்தது இந்திய அணி. இந்த நான்கு அரையிறுதியிலும் ‘சேஸ்’ செய்து தோற்றது இந்தியா.

 

 

மூலக்கதை