உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

பர்மிங்ஹாம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய  தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகப்பற்றமாக ஜேம்ஸ் நீசம் 97 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை