செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

தினமலர்  தினமலர்
செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

லண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை