வழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
வழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் மீது வழக்குப்பதிவு

சென்னை: வழக்கறிஞர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மணப்பாறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை