தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்

தினகரன்  தினகரன்
தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை