திருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது

தி.மலை: திருவண்ணாமலை வேட்டவளம் கிராமத்தில் நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். நர்சிங் முடித்த ஜெயந்தி(39) மருத்துவம் பார்ப்பதாக திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயந்தியின் மருத்துவமனையை மருத்துவ இணை இயக்கநனர் பாண்டியன் சோதனை செய்ததையடுத்து போலி பெண் மருத்துவர் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை