ஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
ஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் ரத்தன் பிரித்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் மகன் ரத்தன் பிரித்வி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை