தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் அருகே இருப்புலியூரில் உள்ள வீரேந்திர ஜெயின் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை அடிக்கபட்டுள்ளது. வீரேந்திர ஜெயின் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை