கோவையில் புதிய கல்விகொள்கையை கண்டித்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

தினகரன்  தினகரன்
கோவையில் புதிய கல்விகொள்கையை கண்டித்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

கோவை: கோவையில் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவை எரிக்க முயன்ற மாணவர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

மூலக்கதை