சட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது: உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
சட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது: உயர்நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தொடர்ந்து இதுபோன்று அவகாசம் கேட்டால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை