அண்ணா அறிவாலயத்தில் 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அண்ணா அறிவாலயத்தில் 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் வரும் 28ம் தேதி திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வரும் 28ம் ேததி வெள்ளிக்கிழமை காலை 11  மணிக்கு  திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை