இடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு

தினமலர்  தினமலர்
இடிபாட்டில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு

சிகனோக்வில்லே : தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் ஏழு தளங்கள் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இரண்டு பேரை மீட்புக் குழுவினர் நேற்று உயிருடன் மீட்டுள்ளனர்.

மூலக்கதை