தேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல்

தினகரன்  தினகரன்
தேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல்

சென்னையில் நடைபெறும் தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுமியர் பிரிவில், குஜராத் வீராங்கனை த்வனி லால்ஜிபாய் கவாத் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கர்நாடகாவின் கனிஷ்கா ஸ்ரீயை வீழ்த்தினார். பந்தை அபாரமாகத் திருப்புகிறார் லால்ஜிபாய்.

மூலக்கதை