பொன்னேரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
பொன்னேரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சென்னை: பொன்னேரி அருகே பஞ்செட்டியில் ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை