குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

தினகரன்  தினகரன்
குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அரசு விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் நெருக்கடியால் ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேலும் சீர்குலைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை