ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி

ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.  ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லுவின் பன்சர்  என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை