மகளிர் குத்துச்சண்டை

தினகரன்  தினகரன்
மகளிர் குத்துச்சண்டை

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைப்பெற்ற  டபிள்யூபிஓ உலக மகளிர் சூப்பர் ஃபிளைவெயிட் குத்துச்சண்டை தொடரின் இறுதிப்போட்டியில்  ஜப்பானின் மியோ யோஷிடா(31) நேற்று முன்தினம் அமெரிக்காவின்  கேசே மோர்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றிக்கு பிறகு தனது மியோ ஆனந்த கண்ணீர் வடிக்க அதைப்பார்த்து அவரது  மகள் ‘மிய்னா’ அழும் படம் சமூக ஊடகங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

மூலக்கதை